மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கம்: டி.டி.வி.தினகரன் அதிரடி உத்தரவு!!!

0
126
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நீக்கி டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். புதிய வடக்கு மாவட்ட செயலாளராக பால சுந்தரத்தை நியமித்துள்ளார்.