தஞ்சாவூர் அருகே பேருந்து விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் அருகே நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இத்த விபத்தில், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  40-க்கும் மேற்பட்ட பயணிகள்படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.