மாட்டுக்கறி அரசியலைக் கைவிட்டு இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடாக மாற திட்டங்கள் வகுக்க வேண்டும் :நோபல் பரிசு பெற்ற அறிஞர் ராமகிருஷ்ணன்

0
99

மாட்டுக்கறி அரசியலைக் கைவிட்டு இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடாக மாற திட்டங்கள் வகுக்க வேண்டும் என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ராமகிருஷ்ணன். செயற்கை மூளை கம்பியூட்டர்கள், ரோபோ இயந்திரங்கள் தயாரிப்பில் நம்மைவிட வெகுதூரம் சீனா முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் ராமகிருஷ்ணன் சுட்டிக்காண்பிக்கிறார் . இதில் கவனம் செலுத்தாவிட்டால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழில்நுட்பப் போட்டியில் இந்திய தோற்கப்போவது உறுதி என்று தீர்மானமாகக் கூறுகிறார் அவர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here