மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த வாலிபர்!!

சஞ்சிவராயர் மலையில் கிரிவலதிற்காக சென்ற வாலிபர் கோவிலை இரண்டு முறை சுற்றி முன்றம் முறை சுற்றி வரும் போட்டு பாறை வழுக்கி 3500 பள்ளத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தேடிய போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பள்ளத்தில் விழுந்தவரை தேடும் பணி நடந்து வருகின்றது. பள்ளத்தில் விழுந்தவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. போலீசார் அவரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.