குடியரசுத் தலைவருடன் தம்பிதுரை சந்திப்பு..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார்.  அப்போது அவர்கள்  தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment