டெங்குவை ஒழிப்பதற்க்காக நடிகர் மயில்சாமி பிரச்சாரம்…!


நடிகர் மயில்சாமி வீதி எங்கும் நடந்து  டெங்குவை பற்றி விழிப்புணர்வு  பிரச்சாரம்  செய்து  உள்ளார்.மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு   நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்குவை தடுக்க வழிமுறைகளை  கூறி உள்ளார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *