‘தல’அஜித் – மணிரத்னம் இணையும் பொன்னியின் செல்வன் : தொகுப்பாளினி போட்டுடுடைத்த உண்மை

‘தல’ அஜித், விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த்ததும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ரம்யாவிடம், அஜித் சாரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று கூற, உடனே அவர் ‘அஜித் சாரும், மணிரத்னம் சாரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கபோவதாக கேள்விபட்டேன். அது பற்றி செய்தி எப்போ வரும்’ என கேட்டுவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியது சமூகவளைதலங்களில் வைரல் ஆனது.

Leave a Reply

Your email address will not be published.