மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!!

நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இதனை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

Leave a Comment