புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி முற்றுகை…!

0
103

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் ,மாணவர்கள் சேர்ப்பு மற்றும் வகுப்பு ஆரம்பிக்கும் விழாவை கண்டித்து aidwa,sfi,dyfi மற்றும் கமல் நற்பனி இயக்கத்தினர் மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.