தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் நடந்த அறிவியல் கண்காட்சி

Authoor News:தூத்துக்குடி மாவட்டம்   முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளிளயில் இன்று  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட்டதை  சார்ந்த  16 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,இந்த அறிவயல் கண்காட்சி மூலமாக தங்களுக்கு அறிவியல் சார்ந்த விசியங்களில் கவனம் செலுத்த உதுவதுவாக மாணவர்கள் தெரிவித்தனர் ..

Label: #Authoor ,#Thoothukudi ,

Leave a Comment