ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு விண்ணபிக்க இன்றுதான் கடைசி நாள்

0
111

ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 300
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Accounts – 20
பணி: Legal – 30
பணி: Actuaries – 2
பணி: Automobile Engineers – 15
பணி: Generalists – 223
பணி: Medical Officers – 10
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017
மேலும் விரிவான தகுதிகள், சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://orientalinsurance.org.in/documents/10182/5796430/OICL Advertisement for AO 2017 – English.pdf/35ab0c1a-1c44-4ac7-a595-e64bcecd3f17 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here