தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் மெர்சல்.
இப்படம் தமிழகத்தில் பல புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருந்தது. இப்போது சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிசென்றுள்ளது. இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகிஉள்ளது.