கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் தளத்தில் கிடைக்கும் இலவசமான மென்பொருள்கள்!!!

கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் தளத்தில் கிடைக்கும் இலவசமான மென்பொருள்கள்!!!

விண்டோஸ் இயங்குதளம் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.இந்த இயங்குதளத்தை  பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு பல்வேறு இலவச செயலிகளையும் வழங்குகிறது.

vlc player :

கணினி வாங்கியதும் பெரும்பாலானோர் முதலில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருளாக வி.எல்.சி. மீடியா பிளேயர் இருக்கிறது. அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களையும் இயக்குவதோடு எளிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.

7zip: 

இந்த மென்பொருள் தரவுகளை கம்ப்ரெஸ் மற்றும் அன்கம்ப்ரெஸ் செய்ய உதவியாய் இருக்கிறது. பெரும்பாலான தரவுகளை டவுன்லோடு செய்யும் போது .zip வகையை சேர்ந்த தரவுகளாக இருக்கிறது.

Team viewer:

டெஸ்க்டாப் கணினிகளை மற்றொரு கணினி மூலம் உலிகன் எந்த பகுதியில் இருந்தும் இயக்க தலைசிறந்த செயலியாக டீம் வியூவர் இருக்கிறது.

adobe reader:

இ-புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும், அடிக்கடி PDF ஃபைல்களை பயன்படுத்துவோருக்கு ஏற்ற செயலியாக அடோப் ரீடர் இருக்கிறது
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *