சிக்சர் மன்னனை ஏலம் எடுக்க விராத் தீவிரம் !சம்பள பிரச்சினையால் ஏலத்திற்கு வருகிறார் !

Image result for virat pandiya dhoni 2017

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரை பொறுத்தவரை இந்தியா மட்டும் அல்லாமல்  உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.போட்டியில் உள்ள எந்த அணியாக இருந்தாலும் அதில் உள்ள பேட்ஸ்மென்கல் பந்தை சீக்சருக்கு அதிகா வேண்டும் என்பது தான் எல்லா ரசிகர்களும் எதிர் பார்ப்பது தான். அந்த வகையில் இந்திய அணியின் புதிய ஆல்-ரவுண்டர்  ஹர்டிக் பாண்டியா  அவர் வந்தாலே பந்தை சிக்சருக்கு அடிப்பது தான் அவர் முதல் குறிக்கோள்.

Image result for virat pandiya dhoni 2017
 ஆனால் ஐ.பி.எல். பொறுத்தவரை அவர் இருக்கும் அணியில் அவருக்கு சம்பளம் தொடக்கத்தில் பத்து இலட்சம் தான்.அதன் பின் அவருக்கு இருபது இலட்சம் சம்பளம் உயர்ந்தது .ஆனால் அதே அணியில் அவர் சகோதரர்க்கு  இரண்டு கோடி ஆகும்.இதன் காரணமாகவே அவர் இந்த ஆண்டு ஏலத்தில் பங்குபெறபோவதாக கூறினார்.இது கூறித்து அவர் பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அவரை விராத் தன்னுடைய அணிக்கு ஏலம் எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாக செய்திவந்துள்ளது  

Leave a Reply

Your email address will not be published.