கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு நடிகர் கமல் வாழ்த்து


சென்னை: கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல்வர் பிரனாயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பிரனாயி விஜயனுக்கு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இடது முன்னணி முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் தந்தை பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *