Categories: Uncategory

பிரேசிலின் இளம் பிரதமர் வேட்பாளர்

மனுவலா டி’அவிலா இவர்  பிரேசிலின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் தனது கைக்குழந்தையோடு கலந்துகொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டே விவாதத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே விவாதத்தில் ஈடுபட்ட  புகைப்படம் உலகின் பல பார்வையாளர்களை இவர் பக்கம் திரும்பசெய்தது.

இவர் நாடாளுமன்றத்தில் உள்ள  அனைவரையும் தனது விவாதத்தால் அசர வைத்தார். இவர் பேசும்போது  நாடாளுமன்றமே இமைமூடாமல் இவரது  விவாதத்தை கவனித்தது.
36 வயதான இந்த பெண்தான்  இன்று பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிபர் வேட்பாளர்.

Dinasuvadu desk
Tags: world

Recent Posts

தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்…

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…

9 seconds ago

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

19 mins ago

உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..

கம்மங்கூழ் -கம்மங்கூழை  வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…

24 mins ago

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

1 hour ago

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…

1 hour ago

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…

1 hour ago