சச்சின் இருந்த போது யாராவது வாயை திறந்தது உண்டா ?தோனிக்கு மட்டும் ஏன் இப்படி …கேள்வி கேட்கும் கபில் தேவ் …

Image result for டோனி -கபில் தேவ்

சச்சின் 38 வயதில் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த பொது ஏதும் பேசாதவர்கள் ஏன்  இப்போது தோனிக்கு எதிராக  மட்டும் பேசுகிறார்கள்  என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Image result for டோனி -கபில் தேவ்

மேலும் அவர்கள் ஏன்  இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.தோனிக்கு மாற்று  வீரராக யாரை சேர்ப்பீர்கள்?அவரின் திறமை இந்திய அணிக்கு தேவை  என்று கூறியுள்ளார்     

author avatar
Dinasuvadu desk

Leave a Comment