ஆசிய குத்துச்சண்டையில் தங்கபதக்கம் வென்ற மேரிகோம்க்கு, குடியரசுதலைவர் வாழ்த்து !

Image result for ramnath kovind

இன்று நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்  போட்டியில் 
தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கம் வென்றதன் மூலம் நாட்டுக்கு மேரிகோம் பெருமை சேர்த்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Leave a Comment