இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 2.O எனும் படாதை எடுத்துள்ளார்.
இதன் இசை வெளியீடு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் தனுஸின் மகன்கள், ஏ.ஆர்.ரகுமான் மகன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மீடியா வெளிச்சம் படாத இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம் இதோ