இயக்குநர் அமீர்,ஆம் ஆத்மி கட்சியனர் போராட்டம்..! Posted on September 6, 2017 by Dinasuvadu desk சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இயக்குநர் அமீர், டிராபிக் ராமசாமி, ஆம்ஆத்மி கட்சியனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்தும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். Dinasuvadu desk See Full Bio