விவேகம் டிக்கெட் விற்பனை அமோகம் !!!

‘விவேகம்’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) வெளியாக இருக்கிறது.உலகம் முழுக்க 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள விவேகம் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளில் பெரும்பாலான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment