பிக் பாஸ்-ஐ விட்டு விலகுகிறா சிநேகன்

BiggBoss நிகழ்ச்சி இப்போதெல்லாம் பார்ப்போருக்கே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு Taskகும் பயங்கரமாக இருக்கிறது. அதுவும் வீட்டில் முதல் நாளில் இருந்து இருப்பவர்கள் எல்லாம் எப்படி விளையாடுகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கிறது.
நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று உறுதியாக இருந்து சினேகன் அண்மையில் நடந்த சில விஷயங்களால் 100 நாள் இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டது என மனம் உடைந்து பிந்து மாதவியிடம் பேசுகிறார். இந்த புதிய புரொமோவை பார்க்கும் போது வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Comment