பாகுபலிக்கு அடுத்து மாறுபட்ட தோற்றத்தில் உள்ள கதாநாயகி


பாகுபலி-க்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் அடுத்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கும் காதாபாதிரங்களும் காதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களையே தேர்ந்தெடுக்கிறார்.

இவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் திரைப்படமான ‘பாகமதி’-யில் ஒரு வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் முதல் பார்வை அனுஷ்கா பிறந்தநாளான இன்று வெளியானது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. அதில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா உள்ளார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *