உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா ? இல்லையா ?

0
130

ஆதார் கார்டு சரிப்பார்க்கும் வழிமுறைகள் :

முதலில்  ஆதார் இணையதளத்துக்கு https://uidai.gov.in/ செல்லுங்கள்.

ஆதார் இணையதளத்தில் உள்ள Verify Aadhaar Number அல்லது (ஆதார் எண் சரிபார்ப்பு) என்ற விருப்பத்தைனை  கிளிக் செய்யுங்கள்.

திரையில் உள்ளதை போன்று ஆதார் எண்ணை உள்ளிட்டு பாதுகாப்பு சரிபார்ப்பு கோடினை Verify என க்ளிக் செய்யுங்கள்

பச்சை நிறத்தில் டிக் செய்து வந்தால் உங்கள் ஆதார் எண் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here