கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார்.
அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .
Triumph : உயர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்காக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல்களில் பாதுகாப்பு குறைபாடுகள்…
Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல…
Andrea Jeremiah நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட சிறிய சிறிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த…
Congress: 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பிரதான காட்சிகள்…
PM Modi: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார்…
Qualcomm : சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம்…