பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம் ஆகிய இடங்களில் இன்சூரன்ஸ் பணம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் AIKS மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள்,மாவட்ட நிர்வாகிகள் இராமசுப்பு,நம்பி ராஜன்,ஸ்ரீனிவாசன்,அப்பாக்குட்டி,ரவி சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Comment