இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைது :அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!!!

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைது :அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி  நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியை கொண்டாட இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இரவு விடுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது  பென் ஸ்டோக்ஸ் அதிகமாக மது அருந்தியதால் ரகளையில் ஈடுபட்டு ஒருவரைக் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இரவு முழுக்க சிறையில் வைத்து விசாரணை நடத்திய பிறகு விடுவித்துள்ளனர். இதனால் நான்காவது ஒரு நாள் போட்டியில்  பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *