கனவு காரை வாங்கிவிட்டேன்- சந்தோஷ கடலில் மிதக்கும் நாயகி

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இவர் தன்னுடைய கனவு காரை வாங்கிவிட்டார் இதானால் சந்தோஷ கடலில் மிதக்கும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

ஒரு கனவு கார் வாங்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா. எனது உடலில் ரத்தம், எலும்புகள், செல்கள் எல்லாம் கொஞ்சம்தான் இருக்கின்றன. நன்றியுணர்வு தான் பெரிய மூட்டையாக நிரம்பியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment