வசூலில் முதல் இடத்தை நோக்கி போகும் மெர்சல்

வசூலில் முதல் இடத்தை நோக்கி போகும் மெர்சல்

தீபாவளியன்று வெளியான மெர்சல் திரையிட்ட அனைத்து ஏரியாகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இதன் வசூல் இதுவரை, விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஐ திரைபடத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் மெர்சல் படம் இதுவரை 30.000 என்ட்ரீஸ்-ஐ கடந்து வெற்றி நடைபோடுகிறது.

தற்போது வந்த தகவலின் படி முதல் இடத்தில்  ரஜினியின்  எந்திரன் படமானது  40,000 என்ட்ரீஸ்-ஐ பெற்றுள்ளது. மெர்சல் இன்னும் நன்றாக ஓடிகொண்டிருப்பதால் இப்படம் கண்டிப்பாக எந்திரனை முறியடிக்கும் என நம்பபடுகிறது. 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *