கோர முகம் காட்டும் மனுவாத பாசிசம்….!

“டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் முன்பு அக் 16 வரை
பாஜக காரர்கள் தினசரி போராட்டங்கள் நடத்துவார்கள் என்று அமித் ஷா
அறிவித்திருப்பது அவரின் ரவுடித்தன அரசியலின் பிரதிபலிப்பு என்கிறது
பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு”. ( டிஒஐ ஏடு) மிரட்டல் வேலையில் இறங்கியிருக்கி
றார் அமித்ஷா. டில்லி போலிஸ் தனது கையில் இருக்கிறது எனும் மமதை
யில் இப்படி துள்ளி குதிக்கிறார். இவர் குஜராத்தில் உள்துறைஅமைச்சராக
இருந்த போது எத்தகைய அக்கிரமங்களில் ஈடுபட்டார் என்பதை உலகம்
அறியும். அதை டில்லியிலும் அரங்கேற்ற பார்க்கிறார். மனுவாத பாசிசம்
தனது கோர முகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின்பால் திருப்புகிறது. ஹிட்லரை
போல இவர்களும் பாடம் பெறப் போவது தொழிலாளி வர்க்கத்திடம்தான்.
என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் அருணன்…

Leave a Comment