Categories: Uncategory

சில்லி சிக்கன் செய்வது எப்பிடி ?


தேவையான பொருட்கள்:

போன் லெஸ் சிக்கன் – 350 கிராம் (துண்டுகளாக நறுக்கப்பட்டது)
சோள மாவு – ½ கப்
முட்டை – 1 (உடைக்கப்பட்டது)
பூண்டு பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
நன்றாக வறுக்க தேவையான எண்ணெய்
சுவைக்கு தேவைக்கேற்ப உப்பு
வெங்காயம் – 2 கப் (நன்றாக நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நன்றாக நறுக்கப்பட்டது, விதைகள் நீக்கப்பட்டது)
வினிகர் – 2 டீ ஸ்பூன்

தண்ணீர் தேவைக்கேற்ப.

செய்முறை:

சோள மாவு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, முட்டை, தண்ணீர் ஆகியவற்றை கரைத்து கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் பொருள்களுடன் சிக்கன் பீஸ்களை நன்றாக தூவ வேண்டும்.
ஒரு ஆழமான அடிப்பாகத்தை கொண்ட கடாயை (பாத்திரம்) அடுப்பில் வைத்து, எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி வறுக்கவேண்டும். பின்னர் எண்ணெயில் சிக்கன் பீஸ்களை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர் பீஸ்களை எடுத்துவிட்டு எக்ஷ்ட்ரா இருக்கும் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தும் துணியை கொண்டு ஊற வைக்க வேண்டும்.
மறுபடியும் 2 டீ ஸ்பூன்கள் எண்ணெயை எடுத்துகொண்டு அதனை நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை தங்க பழுப்பு நிறம் வரும்வரை நன்றாக வறுத்து.பின்னர் பச்சை மிளகாயையும் வறுத்து மிருதுவாக்க வேண்டும்.

அதன் பிறகு, சோயா சாஸ், வினிகர், மற்றும் வறுக்கப்பட்ட சிக்கன் பீஸ்களை கடாயில் போட்டு நன்றாக புரட்டி போட வேண்டும். உங்களுக்கு க்ரேவி வேண்டுமென்றால். தண்ணீரை அதிகம் சேர்க்க மறந்துவிடாதீர்கள். அப்பொழுது தான் நிலையான கலவை தன்மையை நீங்கள் பெற முடியும்.
Castro Murugan
Tags: Food

Recent Posts

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 mins ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

32 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

15 hours ago