வஞ்சிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப் பட்டுள்ளதாக சென்னை போராட்டத்தில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
நீட்  விவகாரத்தில் தமிழக மாணவர்களின் ஏமாற்றத்தை கண்டித்து திமுக தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இதில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதில் முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment