கெத்து காட்டும் நயன்தாரா : மெர்சல் & தானா சேர்ந்த கூட்டம்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் படங்கள் வருகிறது என்றால் மற்ற நடிகர்கள் படம் ரீலீஸ் தள்ளி போடப்படும் 

அப்படி இருந்தும் திபாவளி ரேசில் நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன தளபதியுடன் மோத தயாராகி வருகிறது.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ள மெர்சல் திரை படத்தோடு நயன்தாரா நாடிதுள்ள ‘அறம்’ வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. 
மேலும் வரும் பொங்கலன்று சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வெளியாக உள்ளது அப்போது நயன்தாரா மற்றும் அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது
#நயன்தாரா_கெத்து_தான்

Leave a Comment