மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டம்..!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment