விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை அமோகம்!!!

0
135
நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்து உள்ளது என்றும், காய்கறி, பழங்கள் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here