கொள்ளை அடிக்கும் ஆன்லைன் பஸ் சேவை என்ன செய்கிறது அரசு ?

0
179

சமிபகாலமாக ஆன்லைனின் தேவை அணைத்து இடத்திலும் அதிகமாக தேவை படுகிறது. இதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது பஸ் புக்கிங் மக்கள் ட்ராவல்ஸ் ஏஜெண்டுகளை தேடிபோகும் காலம் போயி தங்களுடைய மொபைலில் தங்களுக்கு தேவையான டிக்கெட்களை புக் செய்கின்றனர் இதனை பயன்படுத்திக்கொண்டு விழாக்காலங்கள் மற்றும்  விடுமுறை நாட்களில் சாதாரண விலையை விட அதிக கட்டணத்தை வசூலிக்கிறது இந்த மோசடி நிறுவனங்கள் வெளிஊர்களில் தங்கி உள்ளோர் வர வேண்டிய கட்டையாத்தில் அதிக தொகையை செலுத்த நேரிடுகிறது .அனைத்திற்கும் GST என்று சொல்லிவரும் அரசாங்கம் இந்த கொள்ளை கும்பலின் வசூலை ஏன் கண்டுகொள்ளவில்லை போக்குவரத்துக்குதுறை அமைச்சர் மற்றும் நிர்வாகிகளின் அலட்சியமே இதற்கு காரணம் தீபாவளி ,கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் அடுத்தடுத்து வர உள்ளதால் இவர்களின் கொள்ளை இன்னு அதிகரிக்கும் என்ன செய்ய போகிறது இந்த அரசு.

                                       சாதரண நேரத்தில்  உள்ள கட்டணம் விபரம் 

விழாக்காலங்களில் கட்டண விபரம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here