டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றம்..!

0
95
சென்னை காமராஜர் சாலையில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 4 பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4 பேனர்களை அகற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here