அதிமுக பொதுக்குழு தீர்மானம்:டி.டி.வி.தினகரன் நியமனங்கள் அனைத்தும் செல்லாது அறிவிப்பு..!

டி.டி.வி.தினகரன் நியமனங்கள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரனின் நியமனங்கள் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டது அல்ல என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Leave a Comment