போராட்டத்தை ஒரு சில மணி நேரத்துக்குள் வாபஸ் பெற வேண்டும்;நீதிபதிகள் திட்டவட்டம்..!

0
122
போராட்டத்தை வாபஸ் பெற அவகாசம் வேண்டும் என்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் அரசு ஊழியர்கள் அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். முன்னதாக போராட்டத்தை வாபஸ் பெற அவகாசம் வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here