பள்ளிகளில் தேர்வு எழுத ஆதார் கட்டாயமாம்!மத்திய அரசு ….

Image result for cbse schools in india

மத்திய அரசு ஆதார் பற்றிய குழப்பங்களை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில்  சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
Image result for cbse
நடப்புஆண்டு முதல் இந்த  உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
Image result for aadhar hd image
மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.