மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் தகவல் ..

Image result for chennai weather

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு கனமழை தாண்டவம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . 

Leave a Reply

Your email address will not be published.