மழை தொடங்கியது சென்னையில் !கனமழையாக நீடிக்குமா ?

Image result for சென்னை மழை

இன்றும்  சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?

author avatar
Dinasuvadu desk

Leave a Comment