கருணாநிதியை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் !!!

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் சென்றனர். ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை சந்தித்து இருவரும் நலம் விசாரித்தனர்.இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment