மும்பை ஆர்.கே. ஸ்டூடியோவில் தீவிபத்து..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஆர்.கே. ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment