அஜித்தை பார்த்து கேள்வி கேட்ட பிக் பாஸ் பிரபலம் : அஜித் சொன்ன பதில் என்ன..?

வையாபுரி யார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கேட்டிருந்தால் யார் அவர்? என்ற கேள்வி வந்து இருக்கும்.
அனால் இன்று அவரை பெரும்பாலோருக்கு தெரிய காரணம் பிக் பாஸ் மட்டுமே.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் அஜித்தை பற்றி கூறியதாவது அவரின் படபிடிப்பு அருகில் நடப்பதை அறிந்தேன் அப்போது அவரிடம் பார்த்து பேச முற்பட்டேன் அவர் என்னை கண்டதும் கட்டியணைத்து கொண்டார்,

பின் நலம் விசாரித்துவிட்டு ஏன் என் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை என்று வினாவினார். நானும் அதையே உங்களிடம் கேட்க வந்தேன் என்றேன்.

சிவா எனக்கு நல்ல நண்பர், அவர் இயக்குனர் ஆனது முதல்  என்னை எந்த படத்திற்கும் அழைக்கவில்லை எனவும். ஏன் என்னை சிவா அழைக்கவில்லை எனவும் அஜித் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் இதற்க்கு  முன் பல முறை என்னை  பற்றி சிவாவிடம் கூறியிருப்பதாக அஜித்  தெரிவித்தார். என வையாபுரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.