முதற்கட்டமாக ஊழலை ஒழிப்பதே-நடிகர் கமல் பேட்டி..!

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது முதற்கட்டம் மட்டுமே என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தவறுகள் கண்ணில்படும்போது கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

Leave a Comment