மீண்டும் உரி தாக்குதலா !பதில் கூறும் இராணுவ தளபதி …

Image result for pipin raavath

இந்தியாவில் ஜம்மு -காஸ்மீரில்  உரி நகரில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி   திவீரவாதிகள் தாக்கினர் .அதில் 19 இராணுவ வீர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தான் மிகவும் மோசமான தாக்குதலாக கருதபடுகிறது. ஆனால் இந்தியாவும் பதில் தாக்குதல் கொடுத்தது .

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தடைபட்டது.இது குறித்து இந்திய  ராணுவ தளபதி பிபின் ராவத் கூறும்போது இந்தியாவின் உட்புற பகுதி பாதுகாப்பு மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார் .மேலும் அசம்பாவிதம் நடந்தால் உரி தாக்குதல் போன்று மீண்டும் நடைபெரும்  வாய்ப்பு  என்று அவர் கூறினார் . 

Leave a Comment