உத்தரகாண்ட்டின் மல்பா பகுதியில் மூன்று சடலங்கள் கண்டெடுப்பு

டேராடூன் : கைலாஷ் – மானசரோவர் கோயில் செல்லும் பாதைப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. உத்தரகாண்ட்டின் மல்பா பகுதியில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் மாயமடைந்துள்ளனர். மேலும் இதுவரை மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

Leave a Comment