ஆண்ட்ராய்டு போனில் ரூட் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு என்பது Linux Based Mobile Operating System ஆகும்இது பொதுவாக கணினியில்  பயன்படுத்தும்  Linux  Operating System.இதில் தற்போது  சிறிய  மாற்றத்தை கொண்டு வந்து அதை தொடு திறைக்காக வடிவமைக்கப்பட்டு  அதற்கு   ANDROID     என்று   பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

 ROOT:

ஒரு ஆண்ட்ராய்டு  போனில் பொதுவாக  guest user  தான் இருக்கும் .அந்த user-ல் உள்ள செயலிகளை uninstall செய்ய முடியாது .இதனால்  அந்த user-ரை  Admin  user  ஆக மாற்ற தேவைப்படும்  ஒரு செயல்  ROOT எனப்படும் . 

நன்மைகள் :

உங்கள் போனில்  பிடிச்ச மாதிரி Animation screen மற்றும்  User Interface போன்ற செயல் பாடுகளை மாற்ற பயன்படுகிறது.

உங்கள் போனில் உள்ள internal storage மற்றும் external storage-களை  backup எடுக்க இந்த root ஆனது பயன்படுகிறது.

உங்கள் போனில் உள்ள தேவையற்ற  system apps மற்றும்  User apps-களை uninstall செய்ய பயன்படுகிறது . 
உங்கள் போனில் உள்ள internet  வேகத்த அதிக படுத்த பயன்படுகிறது.

உங்கள்  மொபைல்ல உள்ள  பழைய  Os-களை delete செய்து. உங்களுக்கு பிடித்தமான புதிய Os-களை install செய்ய இந்த root செய்யலானது பயன்படுகிறது. 

இந்த root செய்யலானது  சரியான முறையில் செய்தால்  உங்கள் போனில் எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது.

author avatar
Castro Murugan

Leave a Comment