விமான நிலையங்களிலும் எம்-ஆதார்’ பயன்படுத்தலாம்.

0
177
Image result for எம் ஆதர் அட்டை
    ரயில்நிலையங்கள் போலவே விமானநிலையங்களிலும் இப்பொழுது அடையாள அட்டையாக எம்-ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், ஓட்டுனர் உரிமம் போன்ற 10 ஆவணங்களை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்  ,மற்றும் பெற்றோர்களுடன் வரும் சிறியவர்களுக்கு  அடையாள அட்டை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here